". . . the best thing would be to obtain perfect silence -and achieve a state of immobility of the brain, I might say, so that the attention becomes as still and immobile as a mirror, like the surface of absolutely still water. Then what one has read passes through the surface and penetrates deep into the being where it is received with a minimum of distortion. Afterwards -sometimes long afterwards -it wells up again from the depths and manifests in the brain with its full power of comprehension, not as knowledge acquired from outside, but as a light one carried within."
The Mother
அன்பு அன்னையே, நமஸ்தே. மிகவும் மன உளைச்சலுடன் இருக்கிறேன். என்னை சுற்றி உள்ளவர்களில் ஒரு சிலர் என்னை மிகுந்த மன வேதனை அடையும் படி இகழ்ந்து பேசுகிறார்கள் அவர்களால் என் குடும்பம் நிம்மதி இன்றியும் பாதுகாப்பு இன்றியும் தவிக்கிறோம். . என் கணவர் மூன்று பிள்ளைகள் பேத்தி மற்றும் என்னையும் தயை கூர்ந்து தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். அன்னையே நீங்கள் தான் எல்லாம் எங்களுக்கு என்று வாழ்கிறோம். எங்கள் பிரச்சனையை நீங்கள் தீர்த்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை பரிபூரணமாக நம்புகிறோம். காப்பாற்றுங்கள் தாயே. அரவிந்தமயி ஆனந்த மயி சைத்தன்யமாயி.
ReplyDelete