Sunday, June 24, 2012

நாம் செல்லும் இடத்திற்கு அன்னையை அனுப்பி வைத்தல்

நாம் எங்கு சென்றாலும் நமக்கு முன்பாக அன்னையை அனுப்பி வைத்து பின்பு சென்றால், செல்லும் இடத்தில எந்த இடையூறும் வராது. அன்னையை அனுப்பி வைக்கும் இடமெல்லாம் விபத்து நடக்காது; பாதுகாப்பான பயணமாக இருக்கும். வேண்டிய ஏற்பாடுகளை செய்து வைப்பார். அன்னையின் அன்பர்கள் காரிய வெற்றியின் சந்தோஷத்தில் அன்னைக்கு நன்றி சொலிக்கொண்டே வீடு திருப்புவதை பார்க்கலாம். ஒருமுறை, இருமுறை அல்ல எப்பொழுது சென்றாலும் அன்னையை முன்பே அனுப்புவது என்பது அன்றாட நிகழ்ச்சிகளாக்கி கொள்ளனும்.

4 comments:

  1. Anusha mam... Wat u told is ryt.... She ll b always ter with us.... Watever it may be whoever v r nd wherver v r.... V can always find our mother mira walking in front f us.... She s Everything fr us..... :)

    ReplyDelete
    Replies
    1. Thanks for the reply. Yes Ma is everywhere ... With us

      Delete
  2. try this out Dolabuy Gucci click this over here now replica ysl handbags their explanation bags replica ysl

    ReplyDelete

Related Posts Plugin for WordPress,     Blogger...